• கணினியின் செயற்றிறனில் பாதிப்பு செலுத்தும் காரணிகளுடன் கணினியின் அடிப்படை அமைப்புகள் பற்றியும் அறிமுகப்படுத்துகிறது.வலைப்பின்னல் கொள்கைகள், கணினிப் பயன்பாடு தொடர்பானஉடல் நல பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகள் என்பனவும் ஆராயப்படும்.

  • இணையம் மூலமான தொடர்பாடல் பற்றி ஆராயப்படும்.
left corner
You are not logged in. (Login)